அலி அல்-சிஸ்தானி

ஆயத்துல்லா சையீத் அலி அல்-சிஸ்தானி (பிறப்பு:4 ஆகஸ்டு 1930), ஈராக் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சியா இசுலாமியர்களின் உயர் செல்வாக்கு கொண்ட முதிய ஆன்மீகத் தலைவர் ஆவார்.[1] [2] பொதுவாக இவரை ஆயத்துல்லா சிஸ்தானி என்று அழைப்பர்.[3][4][5]இவர் இராக் நாட்டின் அதியுயர் அதிகாரம் படைத்த சமயத் தலைவராக உள்ளார்.

அலி அல்-சிஸ்தானி
السيد علي الحسيني السيستاني
Ali Sistani edit1.jpg
2009-இல் அலி அல்-சிஸ்தானி
சமயம்சியா இசுலாம்
சுய தரவுகள்
பிறப்பு4 ஆகத்து 1930 (1930-08-04) (அகவை 91)
மஸ்சாத், ஈரான்
வகித்த பதவிகள்
Based inநஜாப், ஈராக்
பதவிக்காலம்1993–தற்போது வரை
முன் இருந்தவர்அப்து அலா அல்-சப்சிவாரி
மதப் பணி
இணையத்தளம்Official website

ஈராக் அதிபர் சதாம் உசேன் ஆட்சியின் போது, 1999-ஆம் ஆண்டில் சியா இசுலாமிய மதகுருமார்களுக்கு எதிரான கொலைவெறித் தாக்குதல்களின் போது, அலி-சிஸ்தானி மட்டும் கொல்லப்பட்டவில்லை. ஆனால் அல்-சிஸ்தானியின் பள்ளிவாசல் மட்டும் 1994 முதல் மூடப்பட்டது. பின்னர் 2003-இல் ஈராக் மீதான படையெடுப்பிற்குப் பின்னரே திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ali Sistani
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_அல்-சிஸ்தானி&oldid=3181113" இருந்து மீள்விக்கப்பட்டது