அலுமினியம்(II) ஆக்சைடு
அலுமினியத்தின் வேதிச் சேர்மம்
(அலுமினியம் (II) ஆக்சைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அலுமினியம்(II) ஆக்சைடு (aluminium(II) oxide) அல்லது அலுமினியம் ஒற்றையாக்சைடு அல்லது அலுமினியம் மோனாக்சைடு (aluminium monoxide) என்பது அலுமினியம் மற்றும் ஆக்சிசன் இணைந்து உருவாகும் AlO என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய வேதிச் சேர்மம் ஆகும். இது மேல் வளிமண்டலத்தின் அலுமினிய குண்டு வெடிப்புக்கு பின்னரான வாயு நிலையிலும்[1][2][3] விண்மீன் உட்கவர் அலைமாலையிலும்[4] கண்டறியப்பட்டுள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் (II) ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
14457-64-8 | |
ChEBI | CHEBI:30128 |
ChemSpider | 125481 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
AlO | |
வாய்ப்பாட்டு எடை | 42.98 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ D. C. Tyte (1964). "Red (B2Π–A2σ) Band System of Aluminium Monoxide". Nature 202 (4930): 383. doi:10.1038/202383a0. Bibcode: 1964Natur.202..383T.
- ↑ D. C. Tyte (1967). "The dissociation energy of aluminium monoxide". Proc. Phys. Soc. 92 (4): 1134. doi:10.1088/0370-1328/92/4/339. Bibcode: 1967PPS....92.1134T.
- ↑ Johnson E. R. & Low C. H. (1967). "Further spectral observations of grenade glow clouds in the lower thermosphere". Australian Journal of Physics 20: 577. doi:10.1071/ph670577. Bibcode: 1967AuJPh..20..577J.
- ↑ Merrill, P. W., Deutsch, A. J., & Keenan, P. C. (1962). "Absorption Spectra of M-Type Mira Variables". Astrophysical Journal 136: 21. doi:10.1086/147348. Bibcode: 1962ApJ...136...21M. https://archive.org/details/sim_astrophysical-journal_1962-07_136_1/page/21.