அலுமோ ஐதரோகால்சைட்டு

கார்பனேட்டு கனிமம்

அலுமோ ஐதரோகால்சைட்டு (Alumohydrocalcite) என்பது CaAl2(CO3)2(OH)4·4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். கால்சியம் அலுமினியம் கார்பனேட்டு கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. உருசியாவின் கக்காசியாவில் அலுமோ ஐதரோகால்சைட்டு கிடைக்கிறது.[1]

அலுமோ ஐதரோகால்சைட்டு
Alumohydrocalcite
கலிபோர்னியாவின் ஆமில்டன் மலையில் கிடைத்த அலுமோ ஐதரோகால்சைட்டு
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCaAl2(CO3)2(OH)4·4H2O
இனங்காணல்
நிறம்சுண்ணாம்பு வெள்ளை முதல் வெளிர் நீலம், வெளிர் மஞ்சள், பாலாடை, சாம்பல்;
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2.5
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், ஒளிகசியும், ஓளிபுகாது
ஒப்படர்த்தி2.21 - 2.24

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அலுமோ ஐதரோகால்சைட்டு கனிமத்தை Ahcal[2])என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Alumohydrocalcite பரணிடப்பட்டது 2019-04-06 at the வந்தவழி இயந்திரம் on mindat.org
  2. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமோ_ஐதரோகால்சைட்டு&oldid=4133932" இலிருந்து மீள்விக்கப்பட்டது