அலெக்சாண்டர் போப்

அலெக்சாண்டர் போப்=

கூந்தலின் கற்பழிப்பு

அலெக்சாண்டர் போப் 18ஆம் நூற்றாண்டில் பிறந்த ஆங்கில கவிஞனராவர். இவரின் பிறந்த தினம் 21 மே 1688. இவர் நையாண்டி பாடல்களாலும் ஹோமரின் (Homer) இலியட் (Illiad) மற்றும் ஒடிஸ்ஸேய் (Odessey) ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகளாலும் சிறப்பு பெற்றவர்.ஹோமரின் படைப்புகளை மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். வீர ஈரடி எழுதுவதில் வல்லவர் . குறிப்பிடத்தக்க எழுததலர்களில் ஆஸ்போர்ட் அகராதியில் மேற்கோள் இடுவதில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இளமைப் பருவம்

தொகு

இளமைப் பருவம் தந்தையின் பெயர் அலெக்சாண்டர் போப் சீனியர் [1616-1717].கைத்தறி வணிகர் இவர் லண்டனில் உள்ள பிளவ் கோர்ட், லம்பார்ட் தெருவில் பிறந்தார் . எடித் இவரின் மனைவி .இருவருமே கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள்.

முக்கிய படைப்புகள்

தொகு

1. விமர்சங்களின் கட்டுரை, 2. கூந்தலின் கற்பழிப்பு, 3. முட்டாள் கவிஞன், 4. மனிதனைப் பற்றிய கட்டுரை, 5. இலியட் மற்றும் ஒடிஸியின் மொழிபெயர்ப்புகள்.

[[Dictionary of Quotations (1999)
Erskine-Hill, Howard. 'Pope, Alexander (1688–1744)', Oxford Dictionary of National Biography (Oxford University Press, September 2004, online edn, January 2008). Accessed 18 April 2009.

Mack, Maynard (1985). Alexander Pope: A Life. New Haven: Yale University Press. (the definitive biography.)]]

பகுப்பு 1. கரூர் மாவட்ட ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_போப்&oldid=3507488" இலிருந்து மீள்விக்கப்பட்டது