அலெக்ஸ் பெட்டிஃபேர்

இங்கிலாந்து திரைப்பட மற்றும் விளம்பர நடிகர்

அலெக்ஸ் பெட்டிஃபேர் (Alex Pettyfer, பிறப்பு: ஏப்ரல் 10, 1990[1]) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் 2005ம் ஆண்டு Tom Brown's Schooldays என்ற தொலைக்காட்சி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதை தொடர்ந்து இன் டைம், மேஜிக் மைக், என்ட்லெஸ் லவ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அலெக்ஸ் பெட்டிஃபேர்
பிறப்புஅலெக்ஸ் ரிச்சர்ட் பெட்டிஃபெர்
10 ஏப்ரல் 1990 ( 1990 -04-10) (அகவை 33)
இங்கிலாந்து
பணிநடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2005 –அறிமுகம்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

அலெக்ஸ் பெட்டிஃபேர் ஏப்ரல் 10ம் திகதி 1990ம் ஆண்டு இங்கிலாந்துல் பிறந்தார். இவர் 6வயதிலே விளம்பர நடிகரானார்.

திரைப்படங்கள் தொகு

இவர் நடித்த சில திரைப்படங்கள்:

ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2008 வைல்ட் சைல்ட்
2009 டோர்மேண்டேட்
2011 இன் டைம்
2012 மேஜிக் மைக்
2014 என்ட்லெஸ் லவ்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள் தொகு

ஆண்டு விருது பிரிவில் பரிந்துரை வேலை முடிவு
2007 இளம் கலைஞர் விருதுகள் இளம் நடிகர் மற்றும் நடிகைகளுக்கான விருது Stormbreaker பரிந்துரை
எம்பயர் விருது சிறந்த புதுமுகம் ஆண் பரிந்துரை
2010 ஷோவெஸ்ட் விருது நாளைய நட்சத்திரம் ஆண் வெற்றி
2011 எம்டிவி திரைப்பட விருதுகள் சிறந்த திருப்புமுனை நடிப்புக்கான எம்டிவி திரைப்பட விருது I Am Number Four பரிந்துரை
டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்படம்: இதழோடு இதழ் shared with (வனேசா ஹட்ஜன்ஸ்) Beastly பரிந்துரை
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்: Breakout Male Beastly மற்றும் I Am Number Four வெற்றி
2014 அகாபுல்கோ பிளாக் திரைப்பட விழா சிறந்த நடிகர்கள் குழுவுக்கான விருதுகள் The Butler Pending
2014 ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் SAG Award for Outstanding Performance by a Cast in a Motion Picture The Butler பரிந்துரை

மேற்கோள்கள் தொகு

  1. England & Wales, Birth Index: 1984–2005

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்ஸ்_பெட்டிஃபேர்&oldid=2780731" இலிருந்து மீள்விக்கப்பட்டது