என்ட்லெஸ் லவ்
2014 அமெரிக்கத் திரைப்படம்
என்ட்லெஸ் லவ் 2014ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஷானா பெச்டே இயக்க அலெக்ஸ் பெட்டிஃபேர் மற்றும் காப்ரியாலா வைல்டு நடித்துள்ளார்கள்.[1][2][3]
என்ட்லெஸ் லவ் | |
---|---|
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | ஷானா பெச்டே |
நடிப்பு | அலெக்ஸ் பெட்டிஃபேர் காப்ரியாலா வைல்டு |
விநியோகம் | யுனிவர்சல் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | 2014-02-14 |
ஓட்டம் | 104 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $20 மில்லியன் |
மொத்த வருவாய் | $29,602,075 |
நடிகர்கள்
தொகு- அலெக்ஸ் பெட்டிஃபேர்
- காப்ரியாலா வைல்டு
வெளியீடு
தொகுஇந்த திரைப்படம் பிப்ரவரி 14ம் திகதி 2014ம் ஆண்டு வெளியானது.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Endless Love (12)". British Board of Film Classification. பார்க்கப்பட்ட நாள் சனவரி 28, 2014.
- ↑ "'RoboCop,' 'About Last Night' likely no match for 'Lego Movie'". Los Angeles Times. பெப்பிரவரி 13, 2014. பார்க்கப்பட்ட நாள் சூன் 7, 2014.
- ↑ "'Endless Love', starring Alex Pettyfer, filming in Georgia". OnLocationVacations.com. மே 23, 2013. Archived from the original on அக்டோபர் 18, 2021. பார்க்கப்பட்ட நாள் மே 30, 2013.