யுனிவர்சல் ஸ்டுடியோஸ்

யுனிவர்சல் ஸ்டுடியோஸ் (ஆங்கில மொழி: Universal Studios) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படப் படப்பிடிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஏப்ரல் 30, 1912ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் யுனிவர்சல் சிட்டி, கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. ஹாலிவுட்டில் முக்கிய 6 திரைப்படப்பிடிப்பு நிறுவனத்தில் இதுவும் ஒன்றாகும். யுனிவர்சல் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட மூன்று முக்கியத் திரைப்படங்கள்: ஜவஸ் (1975), ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரிய (1982), ஜுராசிக் பார்க் (1993). இந்த மூன்று திரைப்படங்களை ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கியுள்ளார்.

யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
நிறுவுகைஏப்ரல் 30, 1912 (1912-04-30) (யூனிவர்சல் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்)
தலைமையகம்யுனிவர்சல் சிட்டி, கலிபோர்னியா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்டோனா லங்கலே
(Chairman)
தொழில்துறைதிரைப்படம்
உற்பத்திகள்மோஷன் பிக்சர்ஸ்
வருமானம் US$4.239 பில்லியன் (2011)
இயக்க வருமானம் US$27 மில்லியன் (2011)
தாய் நிறுவனம்என்பிசி யுனிவர்சல்
(காம்கேஸ்ட்)
துணை நிறுவனங்கள்யுனிவர்சல் அனிமேஷன் ஸ்டுடியோஸ்
ஃபோகஸ் ஃபீச்சர்ஸ்
இல்லியூமினேஷன் எண்டர்டெயின்மெண்ட்
வோர்கிங் டைட்டில் பிலிம்ஸ்
யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹோம் என்டர்டைன்மென்ட்
ஐக்கிய சர்வதேச பிக்சர்ஸ்(50%)
இணையத்தளம்www.universalstudios.com

யுனிவர்சல் பிக்சர்ஸ் தொகு

யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்து மற்றும் விநியோகம் செய்த சில திரைப்படங்கள்:

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுனிவர்சல்_ஸ்டுடியோஸ்&oldid=2988649" இலிருந்து மீள்விக்கப்பட்டது