பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாஸ்ட் & ப்யூரியஸ் 6 (Fast & Furious 6) கிறிஸ் மோர்கன் எழுதிய ஜஸ்டின் லின் இயக்கிய 2013 அமெரிக்க அதிரடித் திரைப்படம் ஆகும். பாஸ்ட் & ப்யூரியஸ் படத்தின் தொடர்ச்சி இது. இயக்குனர், ஜஸ்டின் லின். பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் கொள்ளைக் கும்பல் தலைவனாக நடித்துள்ளார். பால் வாக்கர், ஜோர்தனா பிரேவ்ஸ்டர், டைரஸ் கிப்சன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பாஸ்ட் & ப்யூரியஸ் 6 | |
---|---|
Theatrical poster | |
இயக்கம் | ஜஸ்டின் லின் |
தயாரிப்பு | நீல் எச் மோரிட்ஸ் வின் டீசல் |
கதை | கிறிஸ் மோர்கன் |
மூலக்கதை | Characters படைத்தவர் Gary Scott Thompson |
நடிப்பு | வின் டீசல் பால் வாக்கர் டுவெயின் ஜான்சன் மிச்செல் ரோட்ரிக்வெஸ் ஜோர்டானா ப்ரூஸ்டர் Tyrese Gibson லுடாகிரிஸ் சுங் காங்க் லூக் எவன்ஸ் ஜினா Carano ஜான் ஆர்டிஸ் |
விநியோகம் | யுனிவர்சல் பிக்சர்ஸ் |
வெளியீடு | 2013-05-07 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $160 மில்லியன் |
மொத்த வருவாய் | $788.6 மில்லியன் |
கதை சுருக்கம்
தொகுகுற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள, சர்வதேச அளவில் பிரபலமான கொள்ளையர்களை கொண்ட ஒரு குழு, திருந்தி வாழ முயற்சிக்கிறது. ஆனால், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள், இதற்கு பெரும் தடையாக உள்ளன. அவர்களுக்கு உதவ முன் வருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவன அதிகாரி. இதற்குப் பதிலாக பிரிட்டனை சேர்ந்த பிரபலமான கொள்ளைக் கும்பல் குறித்த தகவல்களை அந்த அதிகாரிக்கு இந்த மாஜி கொள்ளை கும்பல் தர வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளை அதிரடி சண்டைக் காட்சிகளுடன் படமாக்கியுள்ளார்.
நடிகர்கள்
தொகு- வின் டீசல்
- பால் வாக்கர்
- டுவெயின் ஜான்சன்
- மிச்செல் ரோட்ரிக்வெஸ்
- ஜோர்டானா ப்ரூஸ்டர்
- Tyrese Gibson
- லுடாகிரிஸ்
- சுங் காங்க்
- லூக் எவன்ஸ்
- ஜினா Carano
- ஜான் ஆர்டிஸ்