மிச்செல் ரோட்ரிக்வெஸ்

மிச்செல் ரோட்ரிக்வெஸ் (ஆங்கில மொழி: Michelle Rodriguez) (பிறப்பு: ஜூலை 12, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில், அவதார், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6, ரெசிடென்ட் ஈவில் 5 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார். இவர் லாஸ்ட் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்

மிச்செல் ரோட்ரிக்வெஸ்
Michelle Rodriguez by Gage Skidmore 2.jpg
பிறப்புமய்டே மிச்செல் ரோட்ரிக்வெஸ்
சூலை 12, 1978 (1978-07-12) (அகவை 44)
சான் அன்டோனியோ, அமெரிக்க ஐக்கிய நாடு
பணிநடிகை
திரைக்கதையாசிரியர்
டி.ஜே.
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
வலைத்தளம்
www.michellerodriguez.com

வெளி இணைப்புகள்தொகு