சான் அந்தோனியோ

(சான் அன்டோனியோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சான் அன்டோனியோ (San Antonio) என்பது ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். இது அமெரிக்காவின் ஏழாவது பெரிய நகரமும், டெக்சாஸ் மாநிலத்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரமும் ஆகும்.

சிட்டி ஆஃப் சான் அன்டோனியோ
அடைபெயர்(கள்): அலாமா சிட்டி
Location in the state of டெக்சஸ்
Location in the state of டெக்சஸ்
CountiesBexar
அரசு
 • நகரத்தந்தைPhil Hardberger
பரப்பளவு
 • நகரம்412.1 sq mi (1,067.3 km2)
 • நிலம்407.6 sq mi (1,055.6 km2)
 • நீர்4.5 sq mi (11.7 km2)
ஏற்றம்
650 ft (198 m)
மக்கள்தொகை
 (2006)
 • நகரம்12,96,682 (7 ஆவது)
 • அடர்த்தி2,808.5/sq mi (1,084.4/km2)
 • பெருநகர்
19,42,217
நேர வலயம்ஒசநே-6 (வட அமெரிக்க மத்திய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே-5 (வட அமெரிக்க மத்திய நேரம்)
Area code(s)210, 830தொலைபேசி குறியீடு
இணையதளம்www.sanantonio.gov
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_அந்தோனியோ&oldid=3942824" இலிருந்து மீள்விக்கப்பட்டது