டெக்சஸ்
ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலம்
டெக்சஸ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஆஸ்டின், மிகப்பெரிய நகரம் ஹியூஸ்டன். ஐக்கிய அமெரிக்காவில் 28 ஆவது மாநிலமாக 1845 இல் இணைந்தது,
டெக்சஸ் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | ஆஸ்டின் | ||||||||||
பெரிய நகரம் | ஹியூஸ்டன் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | டாலஸ்- ஃபோர்ட் வர்த் மாநகரம்[1] | ||||||||||
பரப்பளவு | 2வது | ||||||||||
- மொத்தம் | 268,820 சதுர மைல் (696,241 கிமீ²) | ||||||||||
- அகலம் | 773 மைல் (1,244 கிமீ) | ||||||||||
- நீளம் | 790 மைல் (1,270 கிமீ) | ||||||||||
- % நீர் | 2.5 | ||||||||||
- அகலாங்கு | 25° 50′ வ to 36° 30′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 93° 31′ மே to 106° 39′ மே | ||||||||||
மக்கள் தொகை | 2வது | ||||||||||
- மொத்தம் (2000) | 20,851,820 | ||||||||||
- மக்களடர்த்தி | 79.6/சதுர மைல் 30.75/கிமீ² (28வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | குவாடலூப்பே சிகரம்[2] 8,749 அடி (2,667 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 1,700 அடி (520 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | மெக்சிகோவின் வளைகுடா[2] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
டிசம்பர் 29, 1845 (28வது) | ||||||||||
ஆளுனர் | ரிக் பெரி (R) | ||||||||||
செனட்டர்கள் | கேய் பெய்லி ஹச்சின்சன் (R) ஜான் கோர்னின் (R) | ||||||||||
நேரவலயம் | |||||||||||
- மாநிலத்தின் பெரும்பான்மை |
நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5 | ||||||||||
- மேற்கு டெக்சஸின் ஒரு பகுதி |
மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6 | ||||||||||
சுருக்கங்கள் | TX Tex. US-TX | ||||||||||
இணையத்தளம் | www.texas.gov |
- அமெரிக்க நாட்டிலேயே, 9கவசப்பட்டைகள் கொண்ட ஆர்மடில்லோக்கள் அதிகம் காணப்படும் மாநிலமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Estimates of Population Change for Metropolitan Statistical Areas and Rankings: July 1, 2005 to July 1, 2006
- ↑ 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-07.
{{cite web}}
: Check date values in:|year=
(help); Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help)
மேற்கோள்கள்
தொகு