அலைசியா ஜே. வியன்பெர்கர்
அலைசியா ஜே. வியன்பெர்கர் (Alycia J. Weinberger) வாழ்சிங்டன் கார்னிகி நிறுவன்ப் பணியாலர் ஆவார். இவர் 2000 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதை வென்றார்[1] இந்திய வானியல் கழகம் இவருக்கு 2002 இல் 2000 ஆம் ஆண்ட்ன் வைணு பாப்பு பொற்பதக்கத்தை வழங்கியது.
தேர்ந்தெடுத்த வெளியீடுகள்
தொகு- "Debris Disks Around Nearby Stars with Circumstellar Gas," Roberge, A. & Weinberger, A. J. 2008, ApJ, in press (astro-ph/arXiv:0711.4561)
- "Complex Organic Materials in the Circumstellar Disk of HR 4796A," Debes, J. H., Weinberger, A. J. & Schneider, G. 2007, Astrophysical Journal Letters., 673,L191
- "Stabilization of the disk around Beta Pictoris by extremely carbon-rich gas," Roberge, A., Feldman, P. D., Weinberger, A. J., Deleuil, M., & Bouret, J.-C. 2006, Nature, 441, 724
- "Evolution of Circumstellar Disks Around Normal Stars: Placing Our Solar System in Context," Meyer, M. R., Backman, D. E., Weinberger, A. J. & Wyatt, M. C. 2006, in Protostars and Planets V (University of Arizona Press: Tucson), Ed. B. Reipurth, D. Jewitt & K. Keil பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8165-2654-3
மேற்கோள்கள்
தொகு- ↑ http://aas.org/grants/awards.php#cannon பரணிடப்பட்டது 2010-12-22 at the வந்தவழி இயந்திரம்