அலைசு பர்க்சு
உரோவே எனப்பட்ட அலைசு பர்க்சு *Alice Burks) ( ஆகத்து 20, 1920 – நவம்பர் 21, 2017 ஓர் அமெரிக்கச் சிறுவர் எழுத்தாளரும் மின்னணுவியல் கணினி வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார்.
பர்க்சு மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் வசித்து வந்தார். அங்கு தனது கணவர் ஆர்தர் பர்க்சின் நினைவுக் குறிப்புகளை எழுதவும், பல்கலைக்கழக நன்கொடைக்கான ஆவணங்களைத் தயாரிக்கவும் அவருக்கு உதவினார். ஆர்தர் மே 14, 2008 அன்று இறந்தார்.[1] பர்க்சு நவம்பர் 2017 இல் 97 வயதில் இறந்தார்.[2]
நூல்தொகை
தொகு- Arthur Burks; Alice R. Burks (October 1981). "The ENIAC: First General-Purpose Electronic Computer". Annals of the History of Computing 3 (4): 310–399. doi:10.1109/MAHC.1981.10043. பன்னாட்டுத் தர தொடர் எண்:1058-6180.
- Burks, Alice R.; Arthur W. Burks (1988). The First Electronic Computer: The Atanasoff Story. Ann Arbor, Michigan: The University of Michigan Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-472-10090-4.
- Burks, Alice R. (2003). Who Invented the Computer?: The Legal Battle That Changed History. foreword by Douglas R. Hofstadter. Amherst, New York: Prometheus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59102-034-4.
சிறுவர் நூல்கள்
தொகு- Burks, Alice R.; Shirley McLaughlin (illustrator) (1983). Leela and the Leopard Hunt. Methuen Publishing Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-416-23130-4.