அலைவுகாட்டி

அலைவுகாட்டி (oscilloscope) என்பது இலத்திரனியல் பரிசோதனைக் கருவி. இது குறிப்பலையின் பண்புகளைக் காட்டவல்லது. பொதுவாக இருபரிமாண வரைபடமாக இது குறிப்பலையைக் காட்டும். இதிலிருந்து குறிப்பலையின் அலைவெண், வீச்சு, தறுவாய், வடிவம் போன்ற தகவலை அறியலாம்.[1]

1970களில் பயன்பாட்டில் இருந்த டெக்ட்ரோனிக்சு 475A அலைவுகாட்டி
அலைவுகாட்டின் உள்ளே உள்ள கதோட்டுக் குழாய்

எந்தவொரு அலைவுகாட்டியும் குறிப்பிட்ட அலைவெண் எல்லையைக்குள்ளேயே இயங்கும்.

மேற்கோள்கள்தொகு

  1. Kularatna, Nihal (2003), "Fundamentals of Oscilloscopes", Digital and Analogue Instrumentation: Testing and Measurement, Institution of Engineering and Technology, pp. 165–208, ISBN 978-0-85296-999-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைவுகாட்டி&oldid=2742536" இருந்து மீள்விக்கப்பட்டது