அல்செனி
அல்செனி | |
---|---|
அல்செசு அல்செசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம் | |
|
அல்செனி (Alceini) என்பது மான்களின் ஒரு இனக்குழு ஆகும். இதில் தற்போதுள்ள அல்செசு பேரினம் மற்றும் அழிந்துபோன செர்வல்செசு மற்றும் லிப்ரல்செசு பேரினங்கள் உள்ளன.[1][2][3]
பேரினங்கள்
தொகு- தற்போதுள்ள பேரினங்கள்
- அழிந்துபோன பேரினங்கள்
- † செர்வல்செசு
- † லிப்ரல்செசு
மேற்கோள்கள்
தொகு- ↑ Breda, M., Marchetti, M., 2005. Systematical and biochronological review of Plio-Pleistocene Alceini (Cervidae; Mammalia) from Eurasia. Quaternary Sci. Rev. 24, 775–805.
- ↑ Heintz, E., Poplin, F., 1981. Alces carnutorum (Laugel, 1862) du Pleistocene de Saint-Prest (France). Systematique et evolution des Alcines (Cervidae, Mammalia). Quartarpalaontologie 4, 105–122.
- ↑ Kahlke, H.D., 1990. On the evolution, distribution and taxonomy of fossil Elk/Moose. Quartarpalaontologie 8, 83–106.