அல்ஜியர்ஸ்
(அல்ஜியேர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அல்ச்சியர்சு (அல்ஜியர்ஸ், Algiers) அல்சீரியா நாட்டின் தலைநகரம். இது வடக்கு ஆப்பிரிக்காவில் நடுநிலக்கடற்கரையோரமாக அமைந்துள்ள துறைமுக நகரம். கிபி 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்நகரம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. 2011ம் ஆண்டு கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 50 லட்சம்.
Algiers
الجزائر Dzayer دزاير | |
---|---|
அடைபெயர்(கள்): வெள்ளை அல்ஜீர்ஸ், பளபளக்கும் அல்ஜீர்ஸ் | |
நாடு | அல்ஜீரியா |
விலாயா | அல்ஜீர்ஸ் மாகாணம் |
மீண்டும் நிறுவப்பட்டது | கிபி. 944 |
அரசு | |
• வாலி (ஆளுனர்) | கலீதா டூமி |
பரப்பளவு | |
• நகரம் | 273 km2 (105 sq mi) |
ஏற்றம் | 0.9 m (3 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 50,00,000 |
• பெருநகர் | 35,00,000 |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
அஞ்சல் குறியீடு | 16000–16132 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Population of the city proper accoding to the 1998 census (via". Citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2010-06-27.
- ↑ "UN World Urbanization Prospects". Esa.un.org. Archived from the original on 2007-07-31. பார்க்கப்பட்ட நாள் 2010-06-27.