அல்டிரிச் குடா

அல்டிரிச் குடா (Aldrich Bay) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவில் வடக்கு கடலோரம் அமைந்திருந்த ஒரு முன்னாள் குடாவாகும். இக்குடா தற்போது ஹொங்கொங் வரைப்படத்தில் மறைந்துவிட்ட ஒரு குடாவாகும். ஹொங்கொங்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் கடல் பரப்பை நிரப்பி புதிய நகரமயமாக்கல் திட்டத்திற்கு அமைய, இந்த குடாப் பகுதியில் தற்போது பல குடியிருப்புத் தொகுதிகள், பாடசாலைகள், நகரங்கள் என மாறிவிட்டது.[1] இந்த குடா பகுதி தற்போது ஹொங்கொங் தீவின் கிழக்கு மாவட்டத்தின் ஒரு நிலப்பரப்பாகும்.

1900களில் அல்டிரிச் குடாவின் வரைப்படம்

மேற்கோள்கள்தொகு

  1. "Aldrich Bay Development". மூல முகவரியிலிருந்து 2011-06-09 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்டிரிச்_குடா&oldid=3232435" இருந்து மீள்விக்கப்பட்டது