அல்பா குடியரசு (1944)
அல்பா குடியரசு என்பது இரண்டாம் உலகப் போரின் போது 1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 முதல் நவம்பர் 2 வரையான காலப் பகுதியில் இத்தாலிய பாசிசத்துக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக வட இத்தாலியின் அல்பாவில் உருவான பிரிவினைக் குடியரசாகும். அதற்கு 1796 முதல் 1801 வரையிலிருந்த நெப்போலியனின் அல்பா குடியரசின் பெயரையே இடப்பட்டிருந்தது.
அல்பா குடியரசு Repubblica di Alba | |||||
இத்தாலியின் விடுதலை பெற்ற குடியரசு | |||||
| |||||
தலைநகரம் | அல்பா, இத்தாலி | ||||
மொழி(கள்) | இத்தாலியம் | ||||
அரசாங்கம் | பிரிவினைக் குடியரசு | ||||
வரலாற்றுக் காலம் | இரண்டாம் உலகப் போர் | ||||
- | நிறுவுதல் | October 10 1944 | |||
- | வெற்றி | நவம்பர் 2 1944 | |||
நாணயம் | இத்தாலிய இலீரா |