அல்புரி (Alpuri), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள சாங்லா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1587 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடக்கே 247.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

الپوری
அல்புரி
الپوری is located in பாக்கித்தான்
الپوری
الپوری
ஆள்கூறுகள்: 34°32′N 72°23′E / 34.54°N 72.39°E / 34.54; 72.39
நாடுபாகிஸ்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
மாவட்டம்சாங்லா மாவட்டம்
ஏற்றம்
1,587 m (5,207 ft)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)

தட்ப வெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், அல்புரி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 8.6
(47.5)
10.4
(50.7)
15.3
(59.5)
20.8
(69.4)
26.2
(79.2)
32.1
(89.8)
31.6
(88.9)
30.0
(86)
28.0
(82.4)
23.8
(74.8)
18.1
(64.6)
11.3
(52.3)
21.35
(70.43)
தினசரி சராசரி °C (°F) 4.5
(40.1)
6.0
(42.8)
10.3
(50.5)
15.3
(59.5)
20.0
(68)
25.3
(77.5)
25.4
(77.7)
24.3
(75.7)
21.8
(71.2)
17.3
(63.1)
12.2
(54)
6.8
(44.2)
15.77
(60.38)
தாழ் சராசரி °C (°F) 0.4
(32.7)
1.6
(34.9)
5.4
(41.7)
9.9
(49.8)
13.8
(56.8)
18.5
(65.3)
19.9
(67.8)
18.6
(65.5)
15.6
(60.1)
10.9
(51.6)
6.3
(43.3)
2.3
(36.1)
10.27
(50.48)
ஆதாரம்: Climate-Data.org[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Climate: Alpurai - Climate-Data.org". பார்க்கப்பட்ட நாள் 15 September 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்புரி&oldid=3607333" இலிருந்து மீள்விக்கப்பட்டது