அல்பைன் ஐபெக்ஸ்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Capra|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

அல்பைன் ஐபெக்ஸ் (Alpine ibex) ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் காணப்படும் ஒரு வகை ஆடு ஆகும். [2] இது இபெக்ஸ் காட்டாடு இனத்தைச் சேர்ந்தது.

அல்பைன் ஐபெக்ஸ்
ஆண் ஆடு
பெண் ஆடு
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Capra
இனம்:
இருசொற் பெயரீடு
Capra ibex
L., 1758
ஐரோப்பாவில் அல்பைன் ஆடுகளின் பரவல் (பல்கேரியா தவிர்த்து)

இவைகள் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் செங்குத்தான, கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் திறந்த அல்பைன் புல்வெளிகளில் வாழ்கின்றன. இவைகளை ஆல்ப்ஸ் மலைகளில் 3,300 மீட்டர் உயரத்திலும் காணலாம். இவற்றின் கூர்மையான குளம்புகள், மலைகளில் ஏறுவதற்கும், வாழ்வதற்கும் ஏற்றதாக உள்ளது. இவைகளின் முக்கிய உணவு புற்கள் ஆகும். இனப்பெருக்க காலம் தவிர, பிற நேரத்தில் வயது வந்த ஆண் மற்றும் பெண் ஆடுகள் பிரிந்து வாழ்கின்றனர்.

தோற்றம்

தொகு

அல்பைன் காட்டாடுகளில் ஆண் ஆடுகளின் உடல் பெரிதாகவும், நீண்ட வளைந்த கொம்புகளுடன் காணப்படும். பெண் ஆடுகளின் உடல் சிறிதாகவும், சிறிய வளைந்த கொம்புகளுடன் காணப்படும். இதன் முடிகள் பழுப்பு-சாம்பல் நிறத்தில் காணப்படும். ஆண் ஆடுகளின் அதிகபட்ச எடை 67–117 kg (148–258 lb) மற்றும் பெண் ஆடுகளின் அதிகபட்ச எடை 17–32 kg (37–71 lb) ஆக உள்ளது. ஆண் ஆடு 90 முதல் 101 cm (35 முதல் 40 அங்) உயரமும்; 149–171 cm (59–67 அங்) உடல் நீளம் கொண்டுள்ளது. பெண் ஆடுகள் 73–84 cm (29–33 அங்) உயரமும், 121–141 cm (48–56 அங்) உடல் நீளமும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Toïgo, C.; Brambilla, A.; Grignolio, S.; Pedrotti, L. (2020). "Capra ibex". IUCN Red List of Threatened Species 2020: e.T42397A161916377. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T42397A161916377.en. https://www.iucnredlist.org/species/42397/161916377. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Geskos, A. (2013). "Past and present distribution of the genus Capra in Greece". Acta Theriologica 58: 1–11. doi:10.1007/s13364-012-0094-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பைன்_ஐபெக்ஸ்&oldid=4094843" இலிருந்து மீள்விக்கப்பட்டது