அல்போன்சா ஆங்கில வழிக்கல்வி மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்

அல்போன்சா ஆங்கில வழிக்கல்வி மேல்நிலைப்பள்ளி (Alphonsa Matriculation Higher Secondary School) அல்போன்சா நகர், நாகர்கோவில், தமிழ்நாடு.[1][2][3][4][5]

அல்போன்சா ஆங்கில வழிக்கல்வி மேல்நிலைப் பள்ளி, நாகர்கோயில்
Alphonsa Matriculation Higher Secondary School, Nagercoil
முகவரி
அல்போன்சா நகர்
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம்
629002
தகவல்
வகைMissionary
குறிக்கோள்இருட்டில் இருந்து வெளிச்சம்
தொடக்கம்1990; 35 ஆண்டுகளுக்கு முன்னர் (1990)
நிறுவனர்சிரோ மலபார் கத்தோலிக்க எபார்ச்சி, தக்கலை
அதிபர்அருள் சகோதரி . எலிசபத்
கற்பிக்கப்படும் பாடங்கள்மழலையர் பள்ளி முதல் +2
கற்பித்தல் மொழிஆங்கிலம்
வளாகம்நகரம்
இணைப்புதமிழ்நாடு அரசு கல்வி
இணையம்

1990 இல் இப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியை சிரோ-மலபார் கத்தோலிக்க மறைமாவட்டம்]], தக்கலை நடத்துகிறது. ஆயர் ஜார்சு ராஜேந்திரன் நிர்வாகத்தின் தலைவராக உள்ளார். பள்ளியில் மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன.[6][7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. HUMPTY DUMPTY (2012-07-03), ALPHONSA SCHOOL, பார்க்கப்பட்ட நாள் 2017-08-26
  2. "Alphonsa Matriculation Higher Secondary School, Nagercoil, Kanyakumari | Admissions to 2017 - 2018 Academic Year". IndiaStudyChannel.com. பார்க்கப்பட்ட நாள் 2017-08-26.
  3. "Diocese of Thuckalay". www.thuckalaydiocese.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-05-19.
  4. "Alphonsa Matriculation Higher Secondary School Nagercoil : alphonsaschool.org – www.listofschools.in". www.listofschools.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 26 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-05-19.
  5. "::Alphonsa Matriculation Higher Secondary School::Nagercoil::Syro Malabar Church Institutions". www.syromalabarchurch.in. பார்க்கப்பட்ட நாள் 2017-05-19.
  6. "Alphonsa Church, Nagercoil". alphonsachurch.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 29 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-05-19.
  7. "Alphonsa Matriculation Higher Secondary School, Nagercoil, Kanyakumari District". kumaripages.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 2017-05-19.
  8. "AMHSS Matriculation Higher Secondary School". Alphonsa Matriculation Higher Secondary School. பார்க்கப்பட்ட நாள் 2017-05-19.