ஜார்ஜ் இராஜேந்திரன் குட்டி நாடார்

கத்தோலிக்க திருச்சபையின் தக்கலை மறை மாவட்ட ஆயா்

ஜாா்ஜ் இராஜேந்திரன் குட்டி நாடாா் (பிறப்பு: ஏப்ரல் 14, 1968) என்பவர் சிரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் தக்கலை மறை மாவட்ட ஆயா் ஆவார். இவர் 24, பெப்ரவரி 2012 அன்று போப் பெனடிக்ட் XVI ஆல் நியமிக்கப்பட்டார்.[1][2] இவர் நாசிக்கில் தத்துவம் படித்தார். மற்றும் ஷில்லாங்கில் அவர் இறையியல் ஆய்வு செய்தார். அவர் ஷில்லாங்கில் உள்ள செயின்ட் அந்தோனி உயர்நிலைப் பள்ளியின் முதல்வராய் இருந்தாா்.[3] அவர் டிசம்பர் 29, 2003 இல் அருட்தந்தையாகவும் 16 செப்டம்பர் 2012 அன்று ஆயராகவும் நியமிக்கப்பட்டாா்.[4]

மேதகு
ஜாா்ஜ் இராஜேந்திரன் குட்டிநாடாா்
ச.ச
தக்கலை ஆயா்
சபைசிரோ மலபார் கத்தோலிக்க திருச்சபை
உயர் மறைமாவட்டம்Changanacherry
மறைமாவட்டம்தக்கலை
நியமனம்24 ஆகஸ்ட் 2012
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு29 டிசம்பர் 2003
ஆயர்நிலை திருப்பொழிவு16 செப்டம்பர் 2012
பிற தகவல்கள்
பிறப்புஏப்ரல் 14, 1968 (1968-04-14) (அகவை 56)
Padanthalumoodu
குடியுரிமைIndian
சமயம்Syro-Malabar

குறிப்புகள்

தொகு
  1. "Bishop George Rajendran Kuttinadar, S.D.B." Catholic Hierarchy. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Fr. Rajendran to be ordained as a Bishop". The Shillong Times. 26 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "Shillong priest made bishop". The Telegraph (Kolkata). 25 ஆகஸ்ட் 2012. http://www.telegraphindia.com/1120826/jsp/northeast/story_15898675.jsp#.VtlFYULNLz8. பார்த்த நாள்: 9 மார்ச் 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Most Reverend George Rajendran Kuttinadar SDB (Bishop of Thuckalay)". Catholic Directory of India. Archived from the original on 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)