அல்மராய் என்பது மத்தியகிழக்குப் பகுதியின் பெரிய பால் பொருட்கள் உருவாக்கும் நிறுவனங்களுள் ஒன்று. இது 1976-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் ரியாத் நகரில் உள்ளது.[1][2][3]

இந்நிறுவனம் பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற பால் பொருட்களையும் வெதுப்பகப் பொருட்களையும், அண்மையில் கோழியிறைச்சி போன்றவற்றையும் விற்பனை செய்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Almarai". www.almarai.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-12.
  2. "Our Brands". almarai.com. Almarai. பார்க்கப்பட்ட நாள் 2024-03-18.
  3. "Saudi Arabian dairy buys 14,000 acres in California to take advantage of U.S. water laws | National Post". March 29, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மராய்&oldid=4116249" இலிருந்து மீள்விக்கப்பட்டது