அல்லசாணி பெத்தண்ணா

அல்லசாணி பெத்தண்ணா புகழ்பெற்ற தெலுங்குக் கவிஞர் ஆவார். [1]. கிருஷ்ணதேவராயனின் அவை புலவர். அஷ்டதிக்கஜங்கள் என அழைக்கப்பட்ட புலவர்களில் முதன்மையானவர். ஆந்திராவின் கவிதை பிதாமகன் என அழைக்கப்பட்டவர். மனுசரிதா[2] எனும் நூலை சமசுகிருதத்தில் இருந்து தெலுங்கு மொழிக்கு மாற்றம் செய்தார். இவர் ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் அருகில் பிறந்தார் [3][4].

மேற்கோள்கள்

தொகு
  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
  2. Adluri, Seshu Madhava Rao (1998). "allasAni peddana". mun.ca. Archived from the original on 2019-07-20. பார்க்கப்பட்ட நாள் 2020-03-21.
  3. Adluri, Seshu Madhava Rao (1998). "aShTadiggajamulu (Introduction)". mun.ca. Archived from the original on 2017-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-03-21.
  4. P.T, Raju; Rao. A Telugu Literature. India: Onal Book House.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லசாணி_பெத்தண்ணா&oldid=3541827" இலிருந்து மீள்விக்கப்பட்டது