அல்லவரம்
அல்லவரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
தொகுஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு அமலாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- அல்லவரம்
- பெண்டமூருலங்கா
- போடசகுர்ரு
- தேவகுப்தம்
- கோடி
- கோடிலங்கா
- கூடாலா
- கொமரகிரிபட்டினம்
- மொகலமூர்
- ரெல்லுகட்டா
- சாமந்தகுர்ரு
- தாடிகோனா
- தூருபுலங்கா
- என்றுகோனா
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2015-01-21. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.