அல்லீஸ் அறிகுறி

அல்லீஸ் அறிகுறி அல்லது கல்லீசு சோதனை என்பது இடுப்பு மூட்டு விலகல் என்ற பிறவி கோளாறில் இருந்து சாதாரண இடுப்டபு மூட்டு கோளாறுகளை வேறுபடுத்தி அறிய பயன்படுகிறது. இந்த ஆய்வு முறை இளவயது குழந்தைகளுக்கு ஏற்படும் இடுப்பு மூட்டு விலகல்களை அறிய உதவுகிறது.

வழிமுறை தொகு

இந்த ஆய்வில் இளம் குழந்தைகள் படுக்கவைத்து முழங்கால் இரண்டையும் மடக்க வைக்க வேண்டும். இதனால் இரு கால்களின் பாதங்கள் தரையில் படும் அதேபோல் கணுக்கால்கள் இரண்டும் மேல் தொடையின் பின்புறத்தில் படும். மடக்கப்பட முழங்காலின் மூட்டுகள் சமமான உயர அளவில் இல்லாதபோது அது பிறவி இடுப்பு மூட்டு விலகல் குறைபாடுகள் ஆகும்.[1]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லீஸ்_அறிகுறி&oldid=3521299" இலிருந்து மீள்விக்கப்பட்டது