அல்லைப்பிட்டி
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்
அல்லைப்பிட்டி (Allaippiddy) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்கில் உள்ள வேலணைத்தீவில் (லைடன் தீவில் / Leyden) உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1][2][3]
அல்லைப்பிட்டி
Allaipiddy | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிரதேச செயலாளர் பிரிவு | தீவுப்பகுதி தெற்கு |
இங்குள்ள கோயில்கள்
தொகு- அல்லைப்பிட்டி கிழக்கு வைரவர் ஆலயம்
- ஐயனார் ஆலயம்
- கறண்டப்பாய் (கரந்தப்பாய்) ஸ்ரீ முருகன் ஆலயம்
- அல்லைப்பிட்டிச் சந்தி வைரவர் ஆலயம்
- கார்மேல் அன்னை தேவாலயம்(உத்தரிய மாதா தேவாலயம்)
- இனிச்ச புளியடி முருகன் ஆலயம்
- சஞ்சுவானியார் ஆலயம் (புனித யுவானியார் தேவாலயம்)
- புனித பிலிப்பு நேரியார் ஆலயம்
- சிந்தாமணிப் பிள்ளையார் (சருகுப் பிள்ளையார்) ஆலயம்.
- மூன்றுமுடி கருமாரி அம்மன் ஆலயம்
- புனித அந்தோனியார் ஆலயம்
பாடசாலைகள்
தொகு- அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்
- அல்லைப்பிட்டி ரோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் வித்தியாலயம்
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Priests, public demand release of Allaippiddy Parish Priest
- Allaipiddy families vacate village - Tamil Net
- Sri Lanka villagers flee massacre - BBC
- Tamil villagers flee after massacre[தொடர்பிழந்த இணைப்பு]
- Navy - EPDP kill thirteen civilians in Allaipiddy-Velanai - May 16th, 2006 - By D.B.S. Jeyaraj பரணிடப்பட்டது 2006-06-17 at the வந்தவழி இயந்திரம்
- Allaipiddy people beg for their right to life - Peace Secretariat - LTTE
- படங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
- Posters have warned the villagers to leave - and few are resisting - BBC
மேற்கோள்கள்
தொகு- ↑ Akkara, Anto (2007-06-21). "Peace deferred". Council for World Mission இம் மூலத்தில் இருந்து 2007-08-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070818014544/http://www.cwmission.org.uk/features/default.cfm?FeatureID=3074. பார்த்த நாள்: 2007-08-24.
- ↑ Luthra, Dumeetha (2006-05-20). "Allaipiddy villagers flee". பிபிசி. http://www.bbc.co.uk/sinhala/news/story/2006/05/060520_fleeing.shtml. பார்த்த நாள்: 2007-08-24.
- ↑ Luthra, Dumeetha (2006-05-20). "Sri Lanka villagers flee massacre". பிபிசி. http://news.bbc.co.uk/2/hi/south_asia/5000920.stm. பார்த்த நாள்: 2007-08-24.