அல்லைல் புரொப்பைல் இருசல்பைடு

இரசாயன கலவை

அல்லைல் புரொப்பைல் இருசல்பைடு (Allyl propyl disulfide) என்பது C6H12S2. என்ற வேதிவாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம கந்தகச் சேர்மமாகும். வெளிர் மஞ்சள் நிறமும் கடும் நெடியும் கொண்ட இத்திரவம் எளிதில் ஆவியாகிறது. வெங்காயம் மற்றும் பூண்டு [2] ஆகியனவற்றின் பிரதான பகுதிப்பொருளாகக் காணப்படும் அல்லைல் புரொப்பைல் இருசல்பைடு உணவுக் கூட்டுப்பொருளாகவும் நறுமணத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது. வெங்காயம் மற்றும் பூண்டை அரியும்போது இந்நீர்மம் ஆவியாகி கண்களில் பரவி எரிச்சலூட்டுகிறது.[3] இவற்றைச் சமைக்கும் போதும் ஆவியாகி, காரத்தன்மையை விடுவித்து இனிப்புச் சுவையை தருகின்றன.

அல்லைல் புரொப்பைல் இருசல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-புரொபைல்டைசல்பானைல்புரொப்-1-யீன்
வேறு பெயர்கள்
2-புரொப்பினைல் புரொப்பைல் டைசல்பைடு;

4,5-டைதயா-1-ஆக்டீன்[1]
வெங்காயச் சாறு [1]
2-புரொப்பினைல் புரொப்பைல் டைசல்பைடு[1]

புரொப்பைல் அல்லைல் டைசல்பைடு[1]
இனங்காட்டிகள்
2179-59-1 N
ChemSpider 15731 Y
InChI
  • InChI=1S/C6H12S2/c1-3-5-7-8-6-4-2/h3H,1,4-6H2,2H3 Y
    Key: FCSSPCOFDUKHPV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H12S2/c1-3-5-7-8-6-4-2/h3H,1,4-6H2,2H3
    Key: FCSSPCOFDUKHPV-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • S(SCCC)CC=C
பண்புகள்
C6H12S2
தோற்றம் வெளிர் மஞ்சள் நீர்மம்
மணம் வெங்காயத்தின் நறுமணம்[1]
அடர்த்தி 0.984 கி/செ.மீ3
உருகுநிலை −15 °C; 5 °F; 258 K
கரையாது[1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 54.4 °C (129.9 °F; 327.5 K)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 2 மில்லியனுக்கு பகுதிகள் (12 மி.கி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 2 மில்லியனுக்கு பகுதிகள் (12 மி.கி/மீ3)
ST 3 மில்லியனுக்கு பகுதிகள் (18 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
N.D.[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0020". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Lawson, Larry D.; Wang, Zhen Yu J.; Hughes, Bronwyn G. "Identification and HPLC quantitation of the sulfides and dialk(en)yl thiosulfinates in commercial garlic products" Planta Medica 1991, vol. 57, pp. 363-70. எஆசு:10.1055/s-2006-960119
  3. CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards