அல் அயாத்
நாளிதழ்
அல் அயாத்(அரபு : الحياة அர்த்தம் ஆயுள்) நாளிதழ் இங்கிலாந்திலிருந்து வெளி வரும் அரபு மொழி செய்தி நாளேடு ஆகும். இது மேற்கத்திய, மத்தியகிழக்கு நாடுகளில் விற்கப்படுகிறது. அல் அயாத் மத்தியகிழக்கு நாடுகளின் செய்திகளை வெளிப்படையாக எழுதும் ஒரு நாளேடு ஆகும்.
வகை | நாளிதழ் |
---|---|
உரிமையாளர்(கள்) | காலித் பின் சுல்தான் : டார் அயாத் |
ஆசிரியர் | கச்சான் கார்பேல் |
நிறுவியது | 1946 |
தலைமையகம் | இலண்டன் |
விற்பனை | 150,000 (2009)[1] |
ISSN | 0967-5590 |
இணையத்தளம் | alhayat.com |
வெளி இணைப்புகள் மற்றும் ஆதாரங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Circulation" (PDF). Al Watani Group. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.[தொடர்பிழந்த இணைப்பு]