அல் என்மா பேரங்காடி
அல் என்மா பேரங்காடி (Al Enma Mall) பகுரைன் நாட்டிலுள்ள கிழக்கு இரிஃப்பா நகரில் அமைந்துள்ள ஒரு பலவடுக்கு மாடி வணிக வளாகமாகும்[1]
இருப்பிடம்: | இரிஃப்பா, பகுரைன் |
---|---|
அமைவிடம் | 26°7′47.46″N 50°34′27.4″E / 26.1298500°N 50.574278°E |
திறப்பு நாள் | 15 ஆகத்து 2012 |
கடைகள் எண்ணிக்கை | 120 |
மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 55,000 m2 (590,000 sq ft) |
தள எண்ணிக்கை | 3 |
என்மா பேரங்காடி 2012 ஆம் ஆண்டு 15 ஆம் தேதி பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. 55000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள[2] இவ்வளாகத்தில் 600 வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி செய்யப்பட்டுள்ளது. பிரபலமான கீயண்ட் மீமிகை சங்கிலி சில்லறை வணிகக் குழுமம் பகுரைனில் தன்னுடைய இரண்டாவது கிளையை அல் என்மா பேரங்காடியில் திறந்துள்ளது[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Enma Mall مجمع الإنماء". Foursquare. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
- ↑ "Aref Sadeq Design Consultants". Arefsadeq.com. Archived from the original on 2012-06-29. பார்க்கப்பட்ட நாள் 2012-11-01.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "Business News » Géant opens second outlet at Enma Mall". Gulf Daily News. 2012-08-16. http://www.gulf-daily-news.com/NewsDetails.aspx?storyid=336024. பார்த்த நாள்: 2012-11-01.