அல் சீஃப் கோபுரம்
அல் சீஃப் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 44 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 215 மீ (705 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 2005 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது.[1]
அல் சீஃப் கோபுரம் | |
தகவல் | |
---|---|
அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
நிலை | Complete |
கட்டப்பட்டது | 2005 |
பயன்பாடு | வதிவிடம் |
உயரம் | |
கூரை | 215 m (705 அடி) |
தள எண்ணிக்கை | 44 |
நிறுவனங்கள் | |
கட்டிடக்கலைஞர் | டார் கான்சல்ட் |
ஒப்பந்தகாரர் | வக்சன் ரியல் எஸ்டேட் |
Developer | இமார் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Al Seef Tower, Dubai Marina Guide | Bayut". Building Guides for Dubai, Abu Dhabi & Entire UAE | Bayut (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு