அளேபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்

தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'34.8"N 77°52'42.2"E [1]ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 90.[2]

மேற்கோள்

தொகு
  1. https://www.google.co.in/maps/place/12%C2%B006'34.8%22N+77%C2%B052'42.2%22E/@12.1096722,77.8761933,710m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.109667!4d77.878382?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளேபுரம்&oldid=3600635" இலிருந்து மீள்விக்கப்பட்டது