அழகப்பா தொழிற்நுட்ப கல்லூரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அழகப்ப செட்டியார் பாலிடெக்னிக் கல்லூரி , இந்தியா,தமிழ்நாடு- காரைக்குடியில் உள்ள ஒரு முக்கிய அரசு பாலிடெக்னிக் கல்லூரி . இது நேரடியாக தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுகிறது.[1] இது காரைக்குடி,ACCET வளாகத்தில் அமைந்துள்ளது.
வகை | DOTE |
---|---|
உருவாக்கம் | 1952 |
அமைவிடம் | , , 10°05′31″N 78°47′41″E / 10.091968°N 78.794758°E |
வெளி இணைப்புகள்
தொகு- ACCET On the Web பரணிடப்பட்டது 2009-02-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ DIN (2024-01-18). "அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயமளிப்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.