அழிஞ்சில்
தாவர இனம்
அழிஞ்சில் | |
---|---|
Leaves | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. salviifolium
|
இருசொற் பெயரீடு | |
Alangium salviifolium | |
வேறு பெயர்கள் | |
|
அழிஞ்சில் (Alangium salviifolium) இந்தியப்பகுதியில் காணப்படும் சிறிய வகைத்தாவரம் ஆகும். இதன் வேர்கள், காய், கனி போன்றவை வாத நோய்க்கு ஆயுர்வேதத்தில் பயன்படுகிறது. அது முயல்கள், எலிகள் மற்றும் நாய்கள் கடித்தால் சிகிச்சைக்குப் பயன்படுகிறது.[1]