அழூர் ஊராட்சி

கேரள மாநிலத்திலுள்ள ஊராட்சி, இந்தியா


அழூர் ஊராட்சி கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிறயின்கீழ் வட்டத்தில் உள்ளது. [1]. சிறயின்கீழ் மண்டல ஊராட்சிக்கு உட்பட்டது.

—  ஊராட்சி  —
அழூர் ஊராட்சி
இருப்பிடம்: அழூர் ஊராட்சி

,

அமைவிடம் 8°38′53″N 76°49′40″E / 8.648°N 76.8277°E / 8.648; 76.8277
மாவட்டம் திருவனந்தபுரம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

போக்குவரத்து தொகு

படகுகளின் மூலம் போக்குவரத்தை மேற்கொள்கின்றனர். சிலர் வில்வண்டியும், மாட்டு வண்டியும் பயன்படுத்துகின்றனர்.

வழிபாட்டுத் தலங்கள் தொகு

  • பெருங்குழி ராஜேஸ்வரி கோயில்
  • அழூர் பகவதி கோயில்
  • மாதாசேரிக்கோணம் பெருங்குழி முஸ்லீம் பள்ளி

ஊராட்சி வார்டுகள் தொகு

  • மாடன்விளை
  • அழூர்கோயில்
  • கணபதியாங்கோவில்
  • கோளிச்சிறை
  • அழூர்
  • கிருஷ்ணபுரம்
  • முட்டப்பலம்
  • தெற்றிச்சிறை
  • காந்திஸ்மாரகம்
  • கன்னுகாலி வனம்
  • நாலுமுக்கு
  • சிலம்பில்
  • அக்கரவிளை
  • பெருங்குழி ஜங்சன்
  • பஞ்சாயத்தாபீஸ்
  • ரயில்வே ஸ்டேஷன்
  • கொட்டாரம் துருத்து

சான்றுகள் தொகு

  1. கேரள அரசு - அழூர் ஊராட்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழூர்_ஊராட்சி&oldid=1695147" இலிருந்து மீள்விக்கப்பட்டது