அவிசென்னைட்டு

ஆக்சைடு கனிமம்

அவிசென்னைட்டு (Avicennite) என்பது ஓர் ஆக்சைடு கனிமமாகும். தாலியம்(III) ஆக்சைடு சேர்மமே அவிசென்னைட்டு எனப்படுகிறது. உசுபெக்கிசுத்தான் நாட்டில் இருக்கும் பெரிய நகரமான சமர்கந்தில் உள்ள துழுசும்லி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இக்கனிமம் கண்டறியப்பட்டது [2]. பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற மருத்துவரும், மெய்யியலாளருமான பாரசீகத்தைச் சேர்ந்த அவிசென்னா என்பவர் கண்டறிந்ததால் கனிமத்திற்கு அவிசென்னைட்டு என்று பெயரிடப்பட்டது [3].

அவிசென்னைட்டு
Avicennite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுTl2O3
இனங்காணல்
நிறம்சாம்பல் கருப்புடன் பழுப்பும் கருப்பும் கலந்த நிறம்
படிக அமைப்புகனசதுரம்
மோவின் அளவுகோல் வலிமை2 [1]
அடர்த்தி8.9[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிசென்னைட்டு&oldid=4143143" இலிருந்து மீள்விக்கப்பட்டது