ஔவையார் (திரைப்படம்)

(அவ்வையார் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஔவையார் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. சுந்தராம்பாள் ஔவையார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஔவையார்
இயக்கம்கொத்தமங்கலம் சுப்பு
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
ஜெமினி ஸ்டூடியோ
கதைதிரைக்கதை கொத்தமங்கலம் சுப்பு
நடிப்புகே. பி. சுந்தராம்பாள்
எம். கே. ராதா
வெளியீடுஆகத்து 15, 1953
நீளம்15696 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

படத்தின் தொடக்க வரவுகளின்படி நடிகர்கள்

நடிகைகள்
  • கே. பி. சுந்தராம்பாள் என ஔவையார்
  • குசலகுமாரி என குமாரி ஔவை

நடிகர்கள்

நடிகர்கள் (தொடர்)

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔவையார்_(திரைப்படம்)&oldid=2900011" இருந்து மீள்விக்கப்பட்டது