அஷ்டாவதானம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அஷ்டாவதானம் அல்லது எண்கவனகம் என்பது ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்வது ஆகும். எண்கவனகர்களின் பட்டியல் மிக நீண்டது. தி. அ. முத்துசாமிக் கோனார், சபாபதி முதலியார் ஆகியோரை எடுத்துக்காட்டுக்கு உரைக்கலாம்.