அஷ்வினி

அஷ்வினி ராதாகிருஷ்ணன் என்பவர் கருநாடகவை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஆவார்.[1][2] இவர் 2018 ஆம் ஆண்டு முதல் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகின்றார்.[3]

அஷ்வினி ராதாகிருஷ்ணன்
பிறப்பு18 செப்டம்பர் 1991 (1991-09-18) (அகவை 29)
பெங்களூர், கருநாடகம்
பணிதொலைக்காட்சி நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2018-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
மிதுன் (2013)

தொலைக்காட்சிதொகு

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2018 பேமிலி பவர் கலர்ஸ் கன்னட
2018 – ஒளிபரப்பில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ராசாத்தி ஜீ தமிழ்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்தொகு

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[4] விருப்பமான கதாநாயகி அஷ்வினி பரிந்துரை
சிறந்த நடிகை பரிந்துரை
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை வெற்றி
2019 2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் விருப்பமான கதாநாயகி அஷ்வினி பரிந்துரை
மிகவும் பிரபலமான மருமகள் வெற்றி
விருப்பமான ஜோடி அஷ்வினி & புவியரசு பரிந்துரை

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்வினி&oldid=2993673" இருந்து மீள்விக்கப்பட்டது