அஸ்ரியேலி நிலையம்
அஸ்ரியேலி நிலையம் (Azrieli Center) என்பது டெல் அவீவிலுள்ள ஓர் வானளாவி தொகுதி. இதன் அடியில் பாரிய பேரங்காடி உள்ளது. இந்நிலையம் உண்மையில ஓர் இசுரேலிய அமெரிக்கரால் வடிவமைக்கப்பட்டது. பின்னர் டேவிட் அஸ்ரியேலி என்பவரினால் இதன் வடிவம் முற்றுப் பெற்று அவருடைய பெயரையே இந்நிலையம் பெயரிடப்பட்டுள்ளது.
அஸ்ரியேலி நிலையம் Azrieli Center | |
---|---|
מרכז עזריאלי | |
அஸ்ரியேலி நிலையம் - 2010 | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | நிறைவுற்றது |
வகை | Offices, Commercial Space, Mall, Public Space, Residential, Hotel |
இடம் | டெல் அவீவ், இசுரேல் |
கட்டுமான ஆரம்பம் | 1996 |
நிறைவுற்றது | 1999 |
திறப்பு | 1998[1] |
செலவு | $ 350 மில்லியன் |
உரிமையாளர் | டேவிட் அஸ்ரியேலி |
உயரம் | |
கூரை | Circular-195 m Triangle-179 m Square-164m |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | Circular-49 Triangle-46 Square-42 |
தளப்பரப்பு | 150,000 m2 (1,600,000 sq ft) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | Eli Attia, Moore Yaski Sivan Architects |
மேம்பாட்டாளர் | டேவிட் அஸ்ரியேலி |
முதன்மை ஒப்பந்தகாரர் | Cementkol |
இடம்
தொகுஅஸ்ரியேலி நிலையம் 34,500 சதுர மீட்டர் பரப்பில் டெல் அவீவில் அமைந்துள்ளது. இவ்விடம் முன்னர் குவிக்கும் வாகன தரிப்பிடமாக இருந்தது. $350,000,000 மதிப்புள்ள நிகழ்ச்சித் திட்டம் அவ்விடத்திற்கு புத்துயிர் அளித்தது.
உசாத்துணை
தொகு- ↑ Yudelman, Michal (1998-04-01). "Tel Aviv's Azrieli Center opens to the public". Jerusalem Post. http://pqasb.pqarchiver.com/jpost/access/28368324.html?dids=28368324:28368324&FMT=ABS&FMTS=ABS:FT&date=Apr+01%2C+1998&author=MICHAL+YUDELMAN&pub=Jerusalem+Post&desc=Tel+Aviv's+Azrieli+Center+opens+to+the+public&pqatl=google.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்பு
தொகு- Catch up for Tower 3 - World Architecture News