அ. பெ. நந்தகுமார்

அ. பெ. நந்தகுமார் (A. P. Nandakumar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அணைக்கட்டு தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மீண்டும் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

A.P. நந்தகுமார்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)வேலூர், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்வாதி

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 அணைக்கட்டு திமுக 45.23
2021 அணைக்கட்டு திமுக 48.11

மேற்கோள்கள் தொகு

  1. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._பெ._நந்தகுமார்&oldid=3926484" இலிருந்து மீள்விக்கப்பட்டது