ஆகத்து 1923 எயார் பார்மன் கோலியாத் மோதல்

ஆகத்து 1923 எயார் பார்மன் கோலியாத் மோதல் 1923இல் [1] ஆகத்து 27ஆம் நாள் இயந்திரக் கோளாறு காரணமாக எயார் பார்மன் கோலியாத் வகை வானூர்தி[2] கட்டுபாட்டையிழந்ததால் நேர்ந்த விபத்து. இவ்விபத்தில் பயணிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒன்பது பேர் காயமடைந்தனர். இது, ஐக்கிய இராச்சியத்தின் [3] கென்ட் கிழக்கு மல்லிங் (East Malling, Kent) என்ற இடத்தில் நடந்தபோது, வானூர்தியில் 2 ஊழியர்களோடு 11 பயணிகளும் மொத்தம் 13 பேர் இருந்தாதாக அறியப்பட்டது.[[4]

ஆகத்து 1923 எயார் பார்மன் கோலியாத் மோதல்
பார்மன் கோலியாத் படிமம்
இது ஒரு பார்மன் கோலியாத் வானூர்தி ஒத்த படிமம்
விபத்து) சுருக்கம்
நாள்27 ஆகத்து 1923 (1923-08-27)
சுருக்கம்இயந்திரம் செயலிழப்பு, பயணிகள் பிழை, கட்டுபாடிழப்பு
இடம்கிழக்கு மல்லிங், கெண்ட், ஐக்கிய இராச்சியம்
பயணிகள்11
ஊழியர்2
காயமுற்றோர்9
உயிரிழப்புகள்1
தப்பியவர்கள்12
வானூர்தி வகைபார்மன் எப் 60 கோலியாத்
இயக்கம்ஏர் யூனியன்
வானூர்தி பதிவுஎப்-ஏஇசிபி (F-AECB)
பறப்பு புறப்பாடுபாரிசு- லி பௌர்கெட் வானூர்தி தளம், பாரிசு, பிரான்சு
1வது நிறுத்தம்Berck-sur-Mer Airport, பிரான்சு
2வது நிறுத்தம்லிமப்ன் விமான தளம், கென்ட், ஐக்கிய இராச்சியம் (unscheduled)
சேருமிடம்கிரொய்டன் விமான தளம் (Croydon Airport), Surrey, ஐக்கிய இராச்சியம்

குறிப்புதவிகள் தொகு

உப இணைப்புகள் தொகு