ஆக்கேட்டார் (கிண்ணக்குழி)

ஆக்கேட்டர் (Occator ) என்பது சியரீசு குறுங்கோளின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு விண்கல் வீழ் பள்ளவகை கிண்ணக்குழியாகும். சியரீசு கிண்ணக்குழியின் மேற்பரப்பில் காணப்படும் மிளிரிகளில் மிகவும் பிரகாசமான மிளிரி 5 இக்கிண்ணக்குழியில் இடம்பெற்றுள்ளதாக டோன் விண்கலம் கண்டறிந்து கூறியுள்ளது. மாவுனா கியாவிலுள்ள டபிள்யூ. எம். கெக் விண்வெளி ஆய்வுக்கூடத்தின்[3] தரைப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி ஏ புகைப்படம் என்றும் இது அறியப்படுகிறது.

ஆக்கேட்டார்
Occator
டோன் விண்கலம் எடுத்த ஆக்கேட்டார் படம் பிரகாசமான் ஒளிர் புள்ளிகளுடன்
அமைவிடம்சியரீசு
ஆள்கூறுகள்19°52′N 238°51′E / 19.86°N 238.85°E / 19.86; 238.85[1][2]
விட்டம்92 கிலோமீட்டர்கள் (57 mi)
ஆளம்4 கி.மீ
பெயரிடல்ஆக்கேட்டார், சியரீசுக்கு உதவும் விவசாயக் கடவுள் பெயர்

உரோமானியர்களின் பறம்பு மற்றும் சியரீசுக்கு உதவும் விவசாயக் கடவுள் ஆக்கேட்டாரின் பெயர் இக்கிண்ணக்குழிக்கு சூட்டப்பட்டுள்ளது[1][2]

தோற்றங்கள்

தொகு

மேற்பரப்பு

தொகு
  1. 1.0 1.1 Staff (6 July 2015). "Planetary Names: Crater, craters: Occator on Ceres". USGS. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.
  2. 2.0 2.1 Staff (13 July 2015). "USGS: Ceres nomenclature" (பி.டி.எவ்). USGS. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.
  3. Kupper; et al. (22 January 2014). "PIA17831: Water Detection on Ceres". நாசா. பார்க்கப்பட்ட நாள் 30 July 2015.

இவற்றையும் காண்க

தொகு