ஆக்சோனின்
ஆக்சோனின் (Oxonine) என்பது C8H8O என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒன்பது அணுக்களால் ஆன நிறைவுறாத பல்லினவளையச் சேர்மமான இவ்வளையத்தின் ஒரு இடத்தில் கார்பனுக்குப் பதிலாக ஆக்சிசன் அணு இடம்பெற்றிருக்கும். மேலும் ஆக்சோனின் சேர்மம், ஒர் அரோமாட்டிக் அல்லாத சேர்ம வகையாகும்.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(2Z,4Z,6Z,8Z)-ஆக்சோனைன்
| |
வேறு பெயர்கள்
ஆக்சோனைன்
ஆக்சோனின் | |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 10417798 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C8H8O | |
வாய்ப்பாட்டு எடை | 120.15 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 12.27 Nine-Membered Rings, D. O. Tymoshenko