ஆக்டினியம்(III) ஆக்சைடு

ஆக்டினியத்தின் ஆக்சைடு சேர்மம்
(ஆக்டினியம் (III) ஆக்சைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆக்டினியம் (III) ஆக்சைடு ( Actinium(III) oxide ) என்ற வேதியியல் சேர்மத்தில் அரிய கதிரியக்க தனிமமான ஆக்டினியம் உள்ளது. இதனுடைய மூலக்கூறு வாய்பாடு Ac2O3 ஆகும். ஆக்டினியத்துடன் தொடர்புடைய லாந்தனத்தின் சேர்மமான லாந்தனம் (III) ஆக்சைடில் உள்ளது போல ஆக்டினியமும் ஆக்சிசனேற்ற எண் +3 என ஒத்துள்ளது[1][2].ஆக்டினியம் ஆக்சைடை ( Ac2O3 ) அசிட்டிக் நீரிலியுடன் (Ac2O ) இணைத்து குழம்புதல் கூடாது. அசிட்டிக் நீரிலியில் உள்ள Ac ஆக்டினியத்தைக் குறிப்பதல்ல, அது அசிட்டிக் என்பதன் சுருக்கக் குறியீடு ஆகும்.

ஆக்டினியம்(III) ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்டினியம்(III)ஆக்சைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
ஆக்டினியம்(3+) ஆக்சைடு
வேறு பெயர்கள்
ஆக்டினியம் செசுகியுவாக்சைடு
இனங்காட்டிகள்
12002-61-8 N
யேமல் -3D படிமங்கள் Image
  • [O--].[O--].[O--].[Ac+3].[Ac+3]
பண்புகள்
Ac2O3
வாய்ப்பாட்டு எடை 502.00 g·mol−1
தோற்றம் வெண்மை
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம் , hP5
புறவெளித் தொகுதி P-3m1, No. 164
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் இசுக்காண்டியம்(III)ஆக்சைடு
இற்றியம்(III)ஆக்சைடு
லாந்தனம்(III)ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

வினைகள்

தொகு
  • Ac2O3 + 6HF → 2AcF3 + 3H2O
  • Ac2O3 + 6HCl → 2AcCl3 + 3H2O
  • 4Ac(NO3)3 → 2Ac2O3 + 12NO2 + 3O2
  • 4Ac + 3O2 → 2Ac2O3
  • Ac2O3 + 2AlBr3 → 2AcBr3 + Al2O3
  • 2Ac(OH)3 → Ac2O3 + 3H2O
  • Ac2(C2O4)3 → Ac2O3 + 3CO2 + 3CO
  • Ac2O3 + 3H2S → Ac2S3 + 3H2O

மேற்கோள்கள்

தொகு
  1. Actinium, Great Soviet Encyclopedia (in Russian)
  2. Sherman, Fried; Hagemann, French; Zachariasen, W. H. (1950). "The Preparation and Identification of Some Pure Actinium Compounds". Journal of the American Chemical Society 72 (2): 771–775. doi:10.1021/ja01158a034. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டினியம்(III)_ஆக்சைடு&oldid=3746006" இலிருந்து மீள்விக்கப்பட்டது