ஆக்டிவிசன் பிளிசர்டு
ஆக்டிவிசன் பிளிசர்டு என்பது காணொளி விளையாட்டு முனையங்கள், தனியர்க் கணினிகள், நகர்பேசி உள்ளிட்ட கருவிகளுக்காக உள்ளடக்கங்களையும் செயல்பாடுகளையும் வழங்கும் ஒரு நிறுவனம்[2].ஆக்டிவிசன் நிறுவனமும் விவென்டி விளையாட்டுகள் நிறுவனமும் ஒன்றிணைந்ததன் மூலம் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது[3]. 2022 சனவரியில் ஆக்டிவிசன் பிளிசர்டு நிறுவனத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கான விருப்பத்தை மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது[4]. இந்நிறுவனத்தின் தொகுமுதலீடுகளாக, ஆக்டிவிசன் பதிப்பகம், பிளிசர்டு கேளிக்கை, கிங் எண்ணிமக் கேளிக்கை, ஆக்டிவிசன் பிளிசர்டு ஆக்கரங்கங்கள், விளையாட்டுகளின் பெருங்கழகம் உள்ளிட்டவை உள்ளன[5].
சாண்டா மோனிகாவிலுள்ள ஆக்டிவிசனின் தலைமை அலுவலகம் | |
வகை | பொது நிறுவனம் |
---|---|
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | காணொளி விளையாட்டு Video games |
உற்பத்திகள் |
|
வருமானம் | ஐஅ$8.09 billion[1] |
இயக்க வருமானம் | ஐஅ$2.73 billion[1] |
நிகர வருமானம் | ஐஅ$2.2 billion[1] |
மொத்தச் சொத்துகள் | ஐஅ$23.11 billion[1] |
மொத்த பங்குத்தொகை | ஐஅ$15.04 billion[1] |
பணியாளர் | 9,500[1] |
உள்ளடக்கிய மாவட்டங்கள் |
|
இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்கள்
தொகுகாணொளி விளையாட்டு முனையம் - video game console; தனியர்க் கணினி - personal computer; நகர்பேசி - mobile phone; தொகுமுதலீடு - portfolio; ஆக்கரங்கம் - studio; விளையாட்டுகளின் பெருங்கழகம் - major league gaming;
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Activision Blizzard, Inc. Form 10-K". April 21, 2021. பார்க்கப்பட்ட நாள் March 23, 2020.
- ↑ "Activision Blizzard". reuters.com. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2022.
- ↑ "Vivendi and Activision to Create Activision Blizzard". பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2022.
- ↑ "Microsoft to acquire Activision Blizzard". news.microsoft.com. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2022.
- ↑ "Activision Blizzard Inc". பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2022.