ஆக்ரா கோட்டம்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கோட்டம்

ஆக்ரா கோட்டம் (Agra division) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஒரு நிர்வாகக் கோட்டமாகும். ஆக்ரா கோட்டத்தின்கீழ் கீழ்க்காணும் மாவட்டங்கள் உள்ளன:-[1][2]

ஆக்ரா கோட்டம்

முன்பு ஆக்ரா கோட்டத்தின் கீழ் ஹத்ராஸ் மாவட்டம், அலிஹார் மாவட்டம், எடாஹ் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் இருந்தன. பின்னர் 2008ல் ஹத்ராஸ் மாவட்டம், அலிஹார் மாவட்டம், எடாஹ் மாவட்டம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட கன்ஷி ராம் நகர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை இணைத்து அலிகார் கோட்டம் உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Agra division, Uttar Pradesh, India". Mindat. பார்க்கப்பட்ட நாள் 8 June 2013.
  2. "Indian Districts by Population, Sex Ratio, Literacy 2011 Census".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்ரா_கோட்டம்&oldid=4119416" இலிருந்து மீள்விக்கப்பட்டது