ஆக்ரா பிரிவு
ஆக்ரா பிரிவு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஒரு நிர்வாக தொகுதியாகும். ஆக்ரா பிரிவின்கீழ் கீழ்க்காணும் மாவட்டங்கள் உள்ளன:-

முன்பு ஆக்ரா பிரிவின் கீழ் ஹத்ராஸ் மாவட்டம், அலிஹார் மாவட்டம், எடாஹ் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் இருந்தன. பின்னர் 2008ல் ஹத்ராஸ் மாவட்டம், அலிஹார் மாவட்டம், எடாஹ் மாவட்டம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட கன்ஷி ராம் நகர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை இணைத்து அலிஹார் பிரிவு உருவாக்கப்பட்டது.