ஆங்கிலேய தாரைப் புறா
வளர்ப்புப் புறா வகை
ஆங்கிலேய தாரைப் புறா (English Trumpeter) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] ஆங்கில தாரைப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை அமெரிக்காவின் மிகப் பிரபலமான புறா வகைகளுள் ஒன்றாகும்.[2]
ஆங்கிலேய தாரை | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
தோன்றிய நாடு | இங்கிலாந்து |
வகைப்படுத்தல் | |
ஆத்திரேலிய வகைப்படுத்தல் | ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள் |
அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறா |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | தாரைப் புறாக்கள் |
குறிப்புகள் | |
இந்த இனம் இங்கிலாந்தில் உருவான போதும், அது அமெரிக்க வளர்ப்பாளர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது | |
மாடப் புறா புறா |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
- ↑ Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.