ஆங்கில நிறுத்தக்குறி

ஆங்கிலத்தில் உள்ள நிறுத்தக்குறிகள், (English punctuation) வெறும் வார்த்தைகளாக மட்டுமல்லாது காட்சிகளாக ஒரு வரியின் பொருளைப் புரிந்து கொள்ள வாசகருக்கு உதவுகிறது.[1] இவை இரு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளன. முதலாவது ஒலி நிறுத்தக்குறிகள், இது ஒரு வரியினை எவ்வாறு சத்தமாகப் படிக்க வேண்டும் என்பதற்குப் பயன்படுகிறது குறிப்பாக எந்தெந்த இடங்களில் சிறிய இடைவெளி விடவேண்டும் என்பதற்கு;[2] இரண்டாவதாக, இலக்கண நிறுத்தக்குறிகள், வாக்கியத்தின் கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளன.[3] மொழி பற்றிய பரவலான விவாதத்தில், தவறான நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்துவதென்பது பெரும்பாலும் கல்வியின் தரமின்மையினை மற்றும் குறிபாடுகளைக் குறிப்பிடுகிறது.[4]

வெவ்வேறு நிறுத்தக்குறிகள் அல்லது குறியீடுகளின் பயன்பாடு

தொகு

சொற்கள் வகைப்படுத்தப்பட்ட உரைகளின் அடிப்படையில் பின்வருமாறு (2013 இல்,சில சொல்வங்கி 1998 மற்றும் 1987 தேதியிட்டது) ஆங்கில நிறுத்தக்குறிகளுக்கான சராசரி அதிர்வெண்கள், 723,000 என ஒரு பகுப்பாய்வின் மூலம் தெரியவந்தது:[5]

பெயர் ஒப்பனைச்

சால்வரி

அதிர்வெண்

(1000 வார்த்தைகளுக்கு)

முற்றுப்புள்ளி . 65.3
கால்புள்ளி , 61.3
இரட்டை மேற்கோள் குறி " 26.7
ஒற்றை மேற்கோள் குறி ' 24.3
இணைப்புக்கோடு - 15.3
கேள்வி குறி ?  5.6
முக்கால்புள்ளி :  3.4
உணர்ச்சிக்குறி !  3.3
அரைப்புள்ளி ;  3.2

மேற்கோள்கள்

தொகு
  1. Coulmas, F. (1996). The Blackwell Encyclopedia of Writing Systems. Oxford: Blackwell.
  2. Parkes, M.B. (1992). Pause and Effect: An Introduction to the History of Punctuation in the West. Aldershot: Scolar Press.
  3. Halliday, M.A.K. (1985). Spoken and Written Language. Oxford University Press.
  4. Truss, L. (2003). Eats Shoots and Leaves. London: Profile
  5. Cook, Vivian J. (2013). "Frequencies for English Punctuation Marks" – via VivianCook.uk. Excerpt from {{cite book}}: Empty citation (help).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கில_நிறுத்தக்குறி&oldid=3850756" இலிருந்து மீள்விக்கப்பட்டது